இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அச்சு ஊடகங்களில் விளம்பரம் : ஒரு வரலாற்றுக்கான முன்வரைவு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் அச்சு ஊடகங்களில் தவிர்க்க இயலாத ஒரு கூறாக விளம்பரங்கள் அமைந்தன. இரு உலகப் போர்களுக்கிடையிலான காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, பொதுக் களத்தின் உருவாக்கம், அச்சு ஊடகத்தின் பரவலாக்கம், பட அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, இரண்டாம் உலகப் போர்ச் சூழல் ஆகியவற்றின் பின்புலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் விளம்பரங்கள் வளர்ந்த வரலாற்றை முதல்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு முன்வரைவாக இக்கட்டுரை அமைகிறது.


Events

Showcasing Tamil heritage through lectures, exhibitions, , seminars.

March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031EC
  • No events.


IN THE NEWS

RMRL celebrates 25th year anniversary

Facebook